சூடான செய்திகள் 1

ஜமாதே மில்லது இப்ராஹிம்; மேலும் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – சஹ்ரானுடன் நுவரெலியா மற்றும் ஹம்பந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில்

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு