வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நாட்டில் 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு…

(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் ஹொகய்டோ பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளளது.

 

Related posts

கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ

எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது

78 பேருடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது