உலகம்

ஜப்பானிற்கு ஹைஷென் சூறாவளி – மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்

(UTV | ஜப்பான்) – ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள டைபூன் ஹைஷென் (Typhoon Haishen) எனப்படும் சூறாவளியினால் அங்கு சில பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் சூறாவளியினால் நாளை தென் கொரியாவில் மண்சரிவு ஏற்பட உள்ளதாகவும் ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.8 ஆக பதிவு

editor