சூடான செய்திகள் 1

ஜப்பானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தார்

(UTV|COLOMBO)-மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகாரத்துறை ராஜாங்க அமைச்சர் கசூயுல்சி நக்கானி (Kazuyulci Nakane) நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

ஐந்து பேர் கொண்ட குழுவுடன் அவர் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்துள்ள அவர் ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரு ரோந்து படகுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பார் என ஜப்பான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

சிதைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வசதி