உலகம்

ஜப்பானின் அமாமி ஒஷிமா கடலில் சுனாமி

(UTV | ஜப்பான்) –  தெற்கு பசிபிக் சமுத்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜப்பானின் காகோஷிமா தீவில் உள்ள அமாமி ஒஷிமா கடற்கரையில் 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சிரிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

மெக்சிகோ ஜனாதிபதிக்கும் கொரோனா

உக்ரைன் – ரஷ்யா மோதல் : தயாராக நேட்டோ போர்விமானங்கள்