(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு மீண்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி என்.எம் ஷஹீத் தெரிவித்துள்ளார்.
UTV க்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-1-1024x576.png)