சூடான செய்திகள் 1

ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விபரம்:

அசாத் சாலி – மேல் மாகாணம்

மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்

எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்

சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்

பேஷல ஜயரத்ன பண்டார – வட மேல் மாகாணம்

 

 

 

 

 

 

 

 

Related posts

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று(31) சந்திப்பு

ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…