சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே இன்று(15) காலை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

Related posts

மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்த பணிப்பு

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.