உள்நாடு

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடையே சந்திப்பு!

(UTV | கொழும்பு) –  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு