சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – பிரதமர் மோடி புதுடில்லியில் சந்திப்பு

(UTV|COLOMBO) இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

Drone கெமராக்களை பறக்க விட தடை…

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்