உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என தெரிய வருகிறது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற ஒழுங்கை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை