உள்நாடுஜனாதிபதி பாரளுமன்ருக்கு by November 12, 2021November 12, 202141 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபைக்கு வருகை தந்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை செவிமடுப்பதற்காக அவர் பாராளுமன்ற வருதை தந்துள்ளார்.