உள்நாடுசூடான செய்திகள் 1ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை by March 17, 202037 Share0 (UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். குறித்த அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது