சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1359 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி முதல் நேற்று(22) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1359 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1299 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் மற்றும் 50 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்ற (22) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 122 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?