சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் மற்றும் 44 வேறு முறைப்பாடுகளும் பபதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(21) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் உரை!

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு

துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது