அரசியல்

ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தீர்மானித்தவாறு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச்
சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – ஜீவன் தொண்டமான்

editor

திருடர்களை எப்பொழுதும் பிடிக்கலாம் – ஜனாதிபதி ரணில்

editor

நான் சஜித்தை வாழ்நாளில் சந்தித்ததில்லை – பேராசிரியர் மெத்திகா விதானகே

editor