சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ

(UTVNEWS |COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் அது தொடர்பிலான கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், குறித்த உறுப்பினர்கள் இடையே சமல் ராஜபக்ஸவும் உள்ளடங்குவதாக தெரிவித்திருந்தார்.

அது தவிர பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் உள்ளடங்குவர்.

Related posts

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார்