அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்றும் 5 கொரோனா மரணங்கள்

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

இன்று தொற்றில் இருந்து மீண்டோர்