சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு விக்கியிடம் சுதந்திர கட்சி கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிலர் கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு

இடியுடன் கூடிய மழை

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது