உள்நாடு

ஜனாதிபதி – தேசிய மக்கள் சக்தி இடையே நாளை சந்திப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய மக்கள் சக்தி நாளை (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

இனவாதத்திற்கு இடமில்லை – அநுர

editor

´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நால்வர் கைது