சூடான செய்திகள் 1ஜனாதிபதி தாயகம் திரும்பினார் by June 1, 201950 Share0 (UTV|COLOMBO) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.புதுடில்லி நகரில் இருந்து பயணித்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான யு எல் -196 விமானத்தில் நேற்று இரவு தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.