உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

(UTV | கொழும்பு) –   வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு, வாழ்க்கைச் செலவு, நெல் கொள்வனவு மற்றும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல நிலவும் கவலைகள் இன்றைய சந்திப்பின் போது ஆராயப்படவுள்ளன.

Related posts

“பாலத்தை கட்டமுன்பு வாக்கெடுப்பு நடாத்துங்கள் ! “

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் உருவாக்கியது இல்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor