உள்நாடு

ஜனாதிபதி ஜப்பானுக்கு

(UTV | கொழும்பு) –   ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (26) அதிகாலை 12.50 மணியளவில் ஜனாதிபதி ஜப்பான் நோக்கிப் புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிக் கிரியைகள் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த பயணங்களை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

அரசியல்வாதிகள் என்போர் இரு தரப்பு இடைத்தரகர்கள்! – அஷ்ரப் தாஹிர் எம்பி

editor

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

உடன் அமுலாகும் வகையில் முடங்கிய பிரதேசங்கள்