சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

(UTV|COLOMBO) சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய தகவல் பொய்யானது

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேர் விளக்கமறியலில்