உள்நாடுஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு by November 19, 2020November 19, 202036 Share0 (UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.