உள்நாடுசூடான செய்திகள் 1ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO] by January 16, 2020January 16, 202045 Share0 (UTV|கொழும்பு)- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சற்று முன்னர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.