உள்நாடுஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பொதுப் பணிப்பாளர் by April 27, 202138 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொதுப் பணிப்பாளராக சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.