உள்நாடுஜனாதிபதி இராணுவத் தலைமையத்திற்கு திடீர் விஜயம் by August 9, 202234 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு தற்போது விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.