உள்நாடு

ஜனாதிபதி இன்று கண்டிக்கு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(11) கண்டிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மலேசியா செல்ல ஏமாற்றுபவர்களிடம் ஏமாற வேண்டாம்!

இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம்

editor

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி