உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.

எவன்ட் கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி பதிவு செய்துள்ள முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

RMV பரிவர்த்தனைகளுக்கான மின்னணு அட்டை வசதி

மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு