அரசியல்உள்நாடுஜனாதிபதி அநுர தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார் by editorSeptember 24, 2024September 24, 2024243 Share0 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசி பெற்றுக்கொண்டார்.