அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்தியதற்காக இலங்கை மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

Related posts

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

editor

MTV தனியார் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

சுமார் 52 கோடி மதிப்புள்ள கப்பல் வழக்கால் கடலில் அழுகுகிறது