உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து அரிசி வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

“நாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் வர்த்தகம் செய்ய தீர்மானித்துள்ளோம்” என்றார்

Related posts

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

புதிய இராஜாங்க அமைச்சர் பதவி பிரமாணம்!