சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

(UTV|COLOMBO) பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு அவரால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டானது, சுற்றுச் சூழலையும், இயற்கையையும் வழிப்படுவதற்கு ஏதுவாக அமைகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

காலநிலையில் மாற்றம்

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்