சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(20), உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி சாட்சி வழங்குவதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மீலாதுன் நபி விழா…

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி