உள்நாடுஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய நபர் மீண்டும் விளக்கமறியலில் by June 8, 2020June 8, 202041 Share0 (UTV|கொழும்பு)-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.