சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு உருவாக்கல் விவகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு – ஜனாதிபதி ஆணைக்குழு

தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

பிரதமருக்கும் இந்திய இராணுவ தலைமை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு