உள்நாடு

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் சற்று நேரத்தில்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சிறிது நேரத்தில் சபாநாயகருக்கு அனுப்ப உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையும் அதன் சட்டபூர்வமான செல்லுபடியும் தற்போது நடைபெற்று வருவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

மலையக ரயில் சேவை பாதிப்பு