சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்

(UTV|COLOMBO) ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறினார்.

Related posts

இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை

அதிக வெப்பமுடனான வானிலை…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விமானத்தில் நடந்த விசித்திரம்