உலகம்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதித் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மில்லியனை கடந்தது

வடகொரியாவில் கொரோனா இல்லை

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!