உள்நாடு

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  லலித் – குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ