வகைப்படுத்தப்படாத

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள்

(UDHAYAM, COLOMBO) – கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புதொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.

இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

சம்பூரில் திமிங்கிலங்கள்

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு