சூடான செய்திகள் 1

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ரணிலை பிரதமராக்கினேன்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(16) தெரிவித்துள்ளார்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

நாமல் குமார கைது

editor

பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்