சூடான செய்திகள் 1ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது by September 27, 201940 Share0 (UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.