கிசு கிசு

சோர்வான சவாலை வென்றுவிட்டோம்

(UTV | கொழும்பு) – சோர்வான சவாலை வெற்றிகரமாக சமாளித்த பிறகு, அதன் பலனை பெற சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

தாயை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயாக மாறிய நாய்!

இருவருக்கும் இடையில் காதலா? (PHOTOS)

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்