சூடான செய்திகள் 1

சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள்,ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் 

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களை  தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

இது போன்ற காணொளி பதிவுகள் ஊடக நிறுவனங்களில் காணப்பட்டால் அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கை என அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

இரு வேறு இடங்களில் புகையிரதங்களில் மோதி இருவர் பலி

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி