உள்நாடுசொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது by June 14, 202039 Share0 (UTV|கொழும்பு)- இரத்மலானை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.