உலகம்

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் சுமார் 12,829 பேருக்கு வரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 345 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்

15 நிமிடங்களில் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன Human Washing Machine

editor

ஜப்பானிற்கு ஹைஷென் சூறாவளி – மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்