சூடான செய்திகள் 1

சைபர் தாக்குதல் உள்ளான இலங்கை இணையத்தளங்கள் வழமைக்கு

(UTV|COLOMBO) இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது இன்று இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு குறித்த இணையத்தளங்கள் வழமைக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதியின்றி பிரவேசித்து தாக்குதலுக்கு உள்ளான இணைத்தளங்களுள், தனியார் நிறுவனங்கள், ரஜரட்ட பல்கலைக்கழக இணையத்தளம் மற்றும் தேயிலை ஆராச்சி நிலையத்தின் இணையத்தளம் என்பனவும் உள்ளடங்குகின்றன.

 

 

Related posts

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 03வர் காயம்

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு