வணிகம்

சைபர் இணைய தாக்குதல்களை கண்டறிந்து நடுநிலையாக்குவதற்கு விரைவான பதில் சேவையை Sophos அறிமுகம் செய்கிறது

(UTV | கொழும்பு) –  அடுத்த தலைமுறையில் சைபர் பாதுகாப்பில் உலகளாவிய ரீதியில் முன்னோடிகளான Sophos, தொழிற்துறையில் முதல் நிலையான கட்டணத்துடன் தூர இடங்களில் இடம்பெறும் சம்பவங்களுக்கு பிரதிபலிப்பான சேவை மற்றும் அங்கு முழுமையான 45 நாட்களுக்கான சேவைகாலம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையிலான சைபர் பாதுகாப்பு தாக்குதல்களை அறிமுகம் செய்வதற்கும் நடுநிலை வகிக்கும் Sophos உடனடி பதிலளிக்கும் சேவையான Sophos Rapid Responseஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

Sophos உடனடி பிரதிபலிப்பு சேவை மூலம் நிறுவனங்களுக்கு ஏற்படும் சைபர் தாக்குதல்களை துரிதமாக நிறுத்துவதற்கும் மற்றும் அவர்களது வலைப்பின்னலில் தீய விளைவுகளை ஏற்படுத்துவோரை நீங்குதல், சேதம் மற்றும் செலவுகளை குறைத்தல் மற்றும் மீண்டும் வழமை நிலைக்கு வரும் காலத்தை குறைத்துக் கொள்வதற்காக சம்பவங்கள் குறித்து பிரதிபலிப்பைக் காட்டும் (Incident Responders) அச்சுறுத்தலை கண்டுபிடிப்பவர் (Threat Hunters) மற்றும் அச்சுறுத்தல் ஆய்வாளர்கள் (Threat Analysts) ஆகியோர் அடங்கிய வாரம் முழுவதும் 24 மணித்தியாலம் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் குழுவொன்றை பெற்றுக் கொடுக்கும்.

Ransomwareஐ உள்ளடக்குவதற்கு Buer Malware Dropperஐ பயன்படுத்திய முதலாவது சந்தர்ப்பம் Sophos உடனடி பிரதிபலிப்பு சேவை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Sophos உடனடி பிரதிபலிப்பு சேவை மற்றும் SophosLabs மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய பரிசோதனையின் போது “Hacks for sale: Inside the Buer Loader Malware-as-a-Service” எனும் Buer மூலம் வின்டோஸ் கணினியுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதம் மற்றும் தாக்குதலை மேற்கொள்வோருக்கு ஆநாகரீக விடயமொன்றை உள்ளடக்குவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் விதம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Sophos உடனடி பிரதிபலிப்பு சேவையினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டமையானது அண்மையில் Ryuk Ransomware தாக்குதல் ஒன்றை முறியடிக்கப்பட்ட வேளையில் ஆகும். அது புதிய கருவிகள், தொழில்நுட்ப முறை மற்றும் செயற்பாடுகள் கொள்கைகளை பயன்படுத்தி Ryuk தாக்குதல் அலையின் பாகமான Wave of Ryuk attacks என அடையாளம் காணப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்ந்து தாக்குபவர்களினால் Buer பயன்பாடு வீர விதத்தில் Loader Malware மூலம் கலந்து அவர்களது முயற்சிகளை விஸ்தரிப்பதற்கு முன்னர் Ryuk Ransomware நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளாக Ryukஇன் புதிய மறுமலர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த Sophosஇன் பிரதான தொழில்நுட்ப அதிகாரி ஜோ லெவி, ´உங்களுக்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படுகையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது தாக்குதலின் காலச் சுழற்சி எதிராளியின் வேகமான செயற்பாடுகள் ஆகியனவே. உயர் மட்டத்திலான சைபர் தாக்குதல்கள் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை கூடிய விரைவில் நிறுத்த முடிவதுடன் கப்பம் கோரும் Ransomware மென்பொருட்கள் குறித்தும் அனுபவமுள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் IT Managers who have experienced ransomware first hand இவை அனைத்தையும் சிறப்பாக அறிந்திருக்கின்றது. அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாதவர்களுக்கு மேலதிக நிகழ்வுகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்து விகிதாசாரமாக நீண்டகாலத்தை அனுபவித்தல் மற்றும் இடையூறுகளை தவிர்ப்பதற்கான குறைந்த காலத்தை அனுபவிப்பதற்கான தேவைகள் குறித்தும் அறிவிக்கப்படும். Sophos உடனடி பிரதிபலிப்பு சேவை மூலம் Active Attacks களை தடுக்க முடியும்.´ என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து

தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்

சமபோஷ அனுசரணையுடன் பிராந்திய பாடசாலை மெய்வல்லுநர் விளையாட்டு போட் டிகளுக்கு வலுவூட்டல்